மாந்தை சவரிகுளம் கோவில்குளம் கற்கின்ற மாணவர்களுக்கான -2016 ம் ஆண்டிற்கான கற்றல் பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கான சந்திப்பு
துரையம்மா அன்பகத்தினர் வருடா வருடம் தெரிவு செய்யப்பட்ட சவரிகுளம் கோவில்குளம் கிராமங்களில் கற்கின்ற மாணவர்களுக்கான 2016 ம் ஆண்டிற்கான கற்றல் பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கான சந்திப்பில் கிராமஉத்தியோகத்தர் செல்வி ஜெகப்பிரியா அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி சுயு பாடசாலை ஆசிரியர் மாணவர்களுடனான கலந்துரையாடல் 06-11-2015 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இசந்திப்பின்போது மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்குவதாக துரையம்மா அன்பகத்தினர் தெரிவித்தனர் மேலும் புலமைப்பரீட்சையில் தோற்றிய மாணவர்களை கௌரவிப்பதாகவும் உறுதியளித்தனர்.
மாந்தை சவரிகுளம் கோவில்குளம் கற்கின்ற மாணவர்களுக்கான -2016 ம் ஆண்டிற்கான கற்றல் பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கான சந்திப்பு
Reviewed by Author
on
November 07, 2015
Rating:
No comments:
Post a Comment