அண்மைய செய்திகள்

recent
-

மியன்மார் தேர்தல்: 80 வீதமான வாக்குப்பதிவு,,,


மியன்மார் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதற்கட்ட தகவல்களின்படி, 80 வீதம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.


வாக்குகள் எண்ணும் பணி இன்று இரவு ஆரம்பிக்கப்படும் என்ற போதிலும், இறுதி முடிவுகள் வெளியாக பல நாட்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பெருமளவிலானவர்கள் வரிசைகளில் பொறுமையாக காத்திருந்து வாக்களித்துள்ளனர்.

மியன்மார் தேர்தல்: 80 வீதமான வாக்குப்பதிவு,,, Reviewed by Author on November 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.