அண்மைய செய்திகள்

recent
-

போரினால் வடக்கில் 10பேருக்கு ஒருவர் முள்ளந்தண்டு உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளார்


போரின் காரணமாக வடக்கில் 10 பேருக்கு ஒருவர் விசேட தேவை கொண்டவராக வாழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

போரின் பின்னர் பலர் முள்ளந்தண்டு காயங்கள் உட்பட்ட அதற்கு சமமான இயலாமைகளை கொண்டுள்ளனர் என்று ஜேர்மனிய தூதரகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்மையில் 50 சக்கர நாற்காலிகளை வழங்கும் நிகழ்வின்போது இந்த விடயம் வெளியானது.

தமது ஆய்வின்படி வடக்கில் 200பேர் வரை முள்ளந்தண்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களால் சக்கரநாற்காலிகளை சுமார் 5 வருடங்களுக்கு பயன்படுத்தமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரினால் வடக்கில் 10பேருக்கு ஒருவர் முள்ளந்தண்டு உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளார் Reviewed by NEWMANNAR on November 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.