உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் ஏற்பாட்டினால் நியமனம் வழங்கப்பட்ட உதவி ஆசிரியர்களுக்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 6000 ரூபா என்றடிப்படையிலான மாதாந்த கொடுப்பனவே தொடர்ந்தும் வழங்கப்படுமென்று ஊவா மாகாண முதலமைச்சர் சாமரசம்பத் தசநாயக்க கூறினார்.
உதவி ஆசிரியர்களது சம்பள விவகாரம் குறித்து ஊவா மாகாண முதலமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு...
Reviewed by Author
on
November 07, 2015
Rating:

No comments:
Post a Comment