அண்மைய செய்திகள்

recent
-

கலாநிதி .ஏ. ரி. ஆரியரத்ன அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு வைத்தியசாலையில் சிரமதானம்-Photos


சர்வோதயம் இயக்கத்தின் நிறுவுனர் மற்றும் தலைவர் கலாநிதி .ஏ. ரி. ஆரியரத்ன அவர்களின் பிறந்ததினம் 05.11.2015.

1958 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வோதயம் பல அமைப்புக்களினை உள்ளடக்கிய மாபெரும் விருச்சமாகக் காணப்படுகிறது.

கலாநிதி .ஏ. ரி. ஆரியரத்ன அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு  மன்னார் சர்வோதய மாவட்ட நிலையத்தினால் சிரமதானம் ஒன்று மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் நடாத்தப்பட்டது. இதில் சர்வோதய சேவையாளர்கள் சர்வோதய சங்கங்கள் வைத்திய சாலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.









கலாநிதி .ஏ. ரி. ஆரியரத்ன அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு வைத்தியசாலையில் சிரமதானம்-Photos Reviewed by NEWMANNAR on November 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.