சவுதியில் கல்லெறிந்து கொல்லப்படவுள்ள இலங்கைப் பெண்ணை மீட்க சட்டத்தரணிக்கு 7 லட்சம்...
சவுதியில் கல்லெறிந்து கொலை செய்யப்படவேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்ணை விடுதலை செய்வதற்காக, அவரது வழக்கில் ஆஜராகியுள்ள வழக்கறிஞருக்கு இதுவரை 7 லட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
சவுதி அரசாங்கத்தின் வழக்கறிஞருக்கே இவ்வாறு செலவளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பெண் தொடர்பான மேன் முறையீடு எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக் கெள்ளப்படவுள்ளதாகவும் பணியகம் மேலும் கூறியுள்ளது.
சவுதியில் கல்லெறிந்து கொல்லப்படவுள்ள இலங்கைப் பெண்ணை மீட்க சட்டத்தரணிக்கு 7 லட்சம்...
Reviewed by Author
on
December 21, 2015
Rating:
Reviewed by Author
on
December 21, 2015
Rating:

No comments:
Post a Comment