அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் நான்கு தினங்களுக்கு மின்வெட்டு...


காலை 9..00 மணி முதல் மாலை 5.00 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு, 18ம் திகதி – காக்காச்சிவட்டை, சின்னவத்தை, பலாச்சோலை 19ம் திகதி – மட்டக்களப்பு நகர பிரதான வீதி, காந்தி வீதி, மத்திய வீதி, புனித அந்தோனியார் வீதி, நீதிமன்ற வளாகம், மாநகர சபை வளாகம், பிரதேச செயலக வளாகம், ஆஸ்பத்திரி வீதி, லேக் வீதி 21ம் திகதி – குறுமண்வெளி, மகிழூர், எருவில் 22ம் திகதி – வட்டவான், காயான்கெணி, மாங்கேணி, பனிச்சங்கேணி,வாகரை மருதங்கேணி தட்டுமுனை
மட்டக்களப்பில் நான்கு தினங்களுக்கு மின்வெட்டு... Reviewed by Author on December 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.