வரலாற்றில் முதல் முறையாக மழையால் வௌிவராத ஹிந்து...
ஹிந்து பத்திரிகையின் 137 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக நேற்று அப்பத்திரிகை வெளிவரவில்லை. கடும் மழை காரணமாக பத்திரிகை அச்சகம் இயக்கப்படும் பகுதியின் தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டமையால் பத்திரிகை அச்சிட முடியவில்லை என்று இந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜெயா குழும தொலைக்காட்சி நிறுவனத்திற்குள்ளும் மழை வெள்ளம் உட்புகுந்தமையால் நேற்று மாலை ஜெயா தொலைக்காட்சி சேவைகள் அனைத் தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
வரலாற்றில் முதல் முறையாக மழையால் வௌிவராத ஹிந்து...
Reviewed by Author
on
December 03, 2015
Rating:

No comments:
Post a Comment