அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 2002ஆண்டு இந்தியாவில் இருந்து வந்தவர்களுடனான சந்திப்பு---2016




மன்னார் பிரதேசத்திற்கு உட்பட்ட 2002 ஆண்டு இந்தியாவில் இருந்து திரும்பிவந்தவர்களுக்கான மக்கள் சந்திப்பானது இன்று 12-01-2016 செவ்வாய்க்கிழமை காலை சாந்திபுரத்தில் OFFERநிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மக்களின் ஆவணங்கள் இறப்பு-பிறப்பு திருமணப்பதிவுகள் ஏனைய சான்றிதழ்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நடமாடும் சேவையினை வழங்குவதற்கும் ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சந்திப்பாகும்.
இந்நிகழ்வில் மன்னார் பிரதேசசெயலாளர் கிராமசேவகர்கள் OFFER நிறுவனத்தின் திட்டமிடல் முகாமையாளர் திட்டமிடல் அலுவலர்கள் பொதுநிலையினர் என பலரும் கலந்து கொண்டனர்...








மன்னாரில் 2002ஆண்டு இந்தியாவில் இருந்து வந்தவர்களுடனான சந்திப்பு---2016 Reviewed by Author on January 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.