உலக புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜோர்ஜ் சோரொஸ் இலங்கை வருகை....
உலக புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜோர்ஜ் சோரொஸ் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் மனைவி பிள்ளைகளுடன் ஹொங்கொங்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று இரவு வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கையில் இந்த மாதம் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.
இந்த மாநாட்டில் எதிர்வரும் 10 வருடங்களுக்கான அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜோர்ஜ் சோரொஸ் இலங்கை வருகை....
Reviewed by Author
on
January 03, 2016
Rating:
Reviewed by Author
on
January 03, 2016
Rating:


No comments:
Post a Comment