மன்னார் எமில் நகரில் இன்று மாலை 04மணியளவில் கிராம அலுவலகத்தில்---படங்கள் இணைப்பு
மன்னார் எமில் நகரில் இன்று மாலை 04மணியளவில் கிராம அலுவலகத்தில் மன்னார் பொலிஸ் உயர் அதிகாரிகளினால் எமில் நகரில் வாழும் மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
திருட்டுச்சம்பவங்கள்
கொலைச்சம்பவங்கள்
ஏனைய அசம்பாவிதங்கள்
நடைபெறாமல் இருக்க என்ன வழிவகைகளை மேற்கொள்ளாம் ஊருக்குள் புதிதாக வருகின்ற நபர்கள் மட்டில் அவதானமாக இருத்தல் போன்ற பல விடையங்கள் தெளிவு படுத்தப்பட்டன
இக்கருத்தரங்கில்
கிராம அலுவலர்
சமுர்த்தி அலுவலர்
அபிவிருத்தி அலுவலர்
பொதுமக்கள்
பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் எமில் நகரில் இன்று மாலை 04மணியளவில் கிராம அலுவலகத்தில்---படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
February 09, 2016
Rating:

No comments:
Post a Comment