மன்னார் தாராபுரம் கிராமத்தில் ஆரம்ப வைத்தியசாலை திறந்து வைப்பு.-படங்கள் இணைப்பு
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் முழுமையான நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட மன்னார் தாராபுரம் ஆரம்ப வைத்தியசாலையை நேற்று திங்கட்கிழமை(1) உத்தியோகப் பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-குறித்த திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கலந்து கொண்டு இவ் வைத்திய சாலையை மக்கள் பாவனைக்காக திறந்து கையளித்தார்.
மேலும் குறித்த நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரஜனி அன்டன் சிசில் என்.சி.டி. பொறுப்பு வைத்தியர் அன்டன் சிசில் , தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட், மன்னார் பொது வைத்திய அதிகாரி வைத்தியர் ப்ரியந்தன் மற்றும் வைத்திய சாலை ஊழியர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ் வைத்திய சாலையில் மருத்துவ சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்

Reviewed by NEWMANNAR
on
February 03, 2016
Rating:

No comments:
Post a Comment