அண்மைய செய்திகள்

recent
-

மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்த விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் ....


இன்று 05.01.2016 பி.ப 05-30 மணியளவில் மன்/அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்த விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் கௌரவ அல் ஹாஜ் S.H.M. ஹரீஸ், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் கௌரவ அல் ஹாஜ் K.காதர் மஸ்தான் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல் ஹாஜ் M.B.பாரூக் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் கௌரவ அல் ஹாஜ் ரைஸ் ஆகியோர் உடன் பாடசலை சமூகம் மாணவமாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது கௌரவ பிரதி அமைச்சர் அல் ஹாஜ் S.H.M.ஹரீஸ் ஏனைய உறுப்பினர்களும்  பாடசாலையின் விளையாட்டு மைதான த்தினை பார்வையிட்டனர்  கௌரவ பிரதி அமைச்சர் அல் ஹாஜ் S.H.M.ஹரீஸ் விளையாட்டு மைதானத்தினை
இந்த வருடத்திற்கான  நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைத்து தருவதாக கல்லூரி முதல்வர் ஜனாப் எம்.வை.மாஹிர் அவர்களிடம் வாக்களித்தார்.




















மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்த விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் .... Reviewed by Author on February 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.