12 வருடக்கால தவம் 8 மணித்தியால சிகிச்சையில் பலன்....
12 வருடங்களாக கண்டறியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இரு பெண்களை 8 மணித்தியாலத்தில் சுகமாக்கிய இலங்கை ஆயுள்வேதிக் மருத்துவர் சுமப்படுத்தியுள்ளார்.
கலேவல பிரதேசத்தில் கை, கால்களை தூக்க முடியாமல் , ஒழுங்காக நடக்க முடியாமல் இருந்த சகோதரிகள் இருவரை வெறும் 8 மணித்தியாலத்தில் தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள நாட்டு வைத்தியர் ஒருவர் குணப்படுத்தியுள்ளார்.
வறுமையினால் வாடிய குறித்த குடும்பத்திற்கு கருணை உள்ளம் கொண்ட பிரதேச அரசியல்வாதியொருவரே குறித்த வைத்தியரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் தொடர்ந்து சில நாட்கள் வைத்தியம் செய்தால் முற்றிலும் குணப்படுத்த முடியுமென தெரிவித்துள்ளார்.
12 வருடக்கால தவம் 8 மணித்தியால சிகிச்சையில் பலன்....
Reviewed by Author
on
February 28, 2016
Rating:

No comments:
Post a Comment