வட மாகாண சபைக்கு சொந்தமான 1050 மில்லியன் முத்திரை வரி வட மாகாண சபைக்கு கிடைக்காமலே இருக்கிறது-இ.சாள்ஸ் நிர்மலநாதன்
மாகாண சபைகளுக்கு கிடைக்கும் வருமானங்களில் முத்திரை வரி மிக முக்கியமானது. ஆனால் 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான வட மாகாண சபைக்கு சொந்தமான 1050 மில்லியன் முத்திரை வரி இன்னும் வட மாகாண சபைக்கு கிடைக்காமலே இருக்கிறது.
1050 மில்லியன் ரூபாய் வட மாகணத்துக்குரியது, இந்த நிதி கிடைகுமானால் போரினால் பாதிக்கப்பட்ட பல இடங்களின் அபிவிருத்திக்கு கை கொடுக்கும் என வன்னி பாரளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் 10.03.2016 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
1050 மில்லியன் ரூபாய் வட மாகணத்துக்குரியது, இந்த நிதி கிடைகுமானால் போரினால் பாதிக்கப்பட்ட பல இடங்களின் அபிவிருத்திக்கு கை கொடுக்கும் என வன்னி பாரளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் 10.03.2016 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
வட மாகாண சபைக்கு சொந்தமான 1050 மில்லியன் முத்திரை வரி வட மாகாண சபைக்கு கிடைக்காமலே இருக்கிறது-இ.சாள்ஸ் நிர்மலநாதன்
Reviewed by NEWMANNAR
on
March 16, 2016
Rating:

No comments:
Post a Comment