மன்னார் முசலி கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட 14 பாடசாலைகளில்.......
மன்னார் வலையக்கல்விப்பணிமனை பணிப்பாளர் திருமதி செபஸ்ரியன் தலைமையில் கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் முகாமைத்துவ உதவியாளர்கள் கல்வி அதிகாரிகள் அடங்கிய குழு முதற்கட்ட நிகழ்வாக 01-03-2016 செவ்வாய்க்கிழமை காலை முசலி கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட 14 பாடசாலைகளில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களின் சுயவிபரக்கோவையினை பரிசீலனை செய்தல் நிகழ்வானது நடைபெற்றது.
அடுத்த கட்ட நிகழ்வாக ஏனைய பாடசாலைகளிற்கும் இந்தக்குழு விஜத்தினை மேற்கொள்ளவுள்ளது
மன்னார் முசலி கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட 14 பாடசாலைகளில்.......
Reviewed by Author
on
March 02, 2016
Rating:
Reviewed by Author
on
March 02, 2016
Rating:


No comments:
Post a Comment