கிளிநொச்சி பாடசாலைகளின் க.பொ.த சாதாரண பரீட்சையின் முன்னணி பெறுபேறுகள்,,,,
தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரம் பரீட்சை பெறுபேறுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் சில பாடசாலைகளின் முன்னணி பெறுபேறுகள் கிடைத்துள்ளன.
கிளிநொச்சி மகா வித்தியாலயம் எஸ். பவித்திரன் 9எ, எஸ். டிலுக்சியா 8எ பி, பி.மதுசன் 8எ சி, பி.கீர்திகன் 7எ பி சி, எஸ்.அகழ்யா 7எ பி சி, வி.யதுர்சன் 7எ 2சி, கெ.அக்சவை 6எ 3பி, எம்.அஜித்குமார் 6எ 2பி சி, கே.கீர்த்தனா 6எ பி சி, ரி.லதுசா 6எ 2பி சி, எஸ்.சன்ஜயா 6எ 2பி சி, எஸ். தினோஜன் 6எ 2சி எஸ், எஸ்.டக்சனா 5எ 4பி, பி. அபினயா 5எ பி, எஸ்.சாரங்கன் 5எ 2பி 2எஸ், இதனை தவிர பத்து மாணவர்கள் நான்கு ஏ பேறுகளை பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி இந்துக் கல்லூரி அ.பிரியங்கா 9எ, தி.மைதிலி 9எ, த.திலக்சனா 8எ பி, சு.அக்சனா 7எ 2பி, ச.அனுசியா 7எ 2பி, அ.விதுசன் 6எ 2பி சி, வி.அகிந்தினி 6எ 2பி சி, க.பாணுயன் 3எ 4பி 2சி,
முருகானந்தா கல்லூரி கருணானந்தன் அபிசிகா 9எ
வட்டக்கச்சி மத்திய கல்லூரி ஜெ. கஜானி 8எ பி, சே.மயூரன் 6எ பி 2சி, எஸ் தனுசியன் 5ஏ 2பி சி, கி.சில்வியா 5ஏ பி 3சி.
முழங்காவில் மத்திய கல்லூரி அ.டென்சிகா 8எ பி, கு.பவிதா 8எ எஸ், கு.குவேசாந் 6எ 2பி, எஸ்.மேனகா 5எ 2பி சி, இ.வித்தியா 3எ 5பி சி.
பளை மத்திய கல்லூரி வ.அபிலாசா 8எ எஸ், செ.தட்சிகா 6எ 2பி எஸ், ம.ஜெகதீசன் 6எ 2பி எஸ்.
பூநகரி மத்திய கல்லூரி வை. செந்தாளன் 6எ 2பி எஸ், கு.லாவன்யா 4எ 4பி எஸ், இ.வேணுகா 3எ 3பி 2சி எஸ்,
ஜெயபுரம் மகா வித்தியாலயம் வி.சரண்யா 5எ 2பி சி, அ.தரணிகா 4எ 3பி சி.எஸ், இ.சுகன்யா 4எ 2பி சி.எஸ்.
கனகபுரம் ம.வி ச.நிருஸா 3எ 2பி 3சி எஸ், அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம் ம.பேபி கீர்த்திகா 5எ பி 3சி.
இதுவரை கிடைக்கபெற்றுள்ள பெறுபேறுகள் இவை. ஏனைய பாடசாலைகளின் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
கிளிநொச்சி பாடசாலைகளின் க.பொ.த சாதாரண பரீட்சையின் முன்னணி பெறுபேறுகள்,,,,
Reviewed by Author
on
March 22, 2016
Rating:

No comments:
Post a Comment