அண்மைய செய்திகள்

recent
-

சாரதி இல்லாமல் சென்ற கார் பஸ் உடன் மோதி விபத்து....


கூகுள் நிறுவனத்தால் கண்டுப்பிடிக்கப்பட்ட  ஆள்ளில்லாமல் தனியாக இயங்கும் கார் அமெரிக்காவில் கலிப்போனியா பிராந்தியத்தில் பஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மணிக்கு 24 கிலோமீற்றர்  வேகத்தில் பயணித்துகொண்டிருந்த பஸ் வண்டியை பற்றி கூகுள் காருக்கு தவறாக கிடைத்த தகவலினாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


சாரதி இல்லாமல் சென்ற கார் பஸ் உடன் மோதி விபத்து.... Reviewed by Author on March 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.