தேர்தல் அறிக்கையிடல் பற்றிய ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு-09-03-2016
இக்கருத்தரங்கில் யாழ்ப்பாணம் மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற ஊடகவியலாளர்களுக்கு வரவிருக்கின்ற தேர்தல் நட்களில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பதினை இலங்கை பத்திரிகை ஆணைக்குழு முறைப்பாட்டு பொறுப்பதிகாரி எம்.எஸ்.அமீர் ஹூசையின் அவர்களும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் லோப்பஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் தேர்தல் காலத்தில் கடைப்பிடிக்கவேண்டிய சட்டதிட்டங்கள் வறையறைகள் விடையங்கள் தெளிவு படுத்தப்பட்டதோடு ஊடகவியலாளார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தேவைகள்
இந்நிகழ்வில் தேர்தல் காலத்தில் கடைப்பிடிக்கவேண்டிய சட்டதிட்டங்கள் வறையறைகள் விடையங்கள் தெளிவு படுத்தப்பட்டதோடு ஊடகவியலாளார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தேவைகள்
கலந்தாலோசிக்கப்பட்டது
தேர்தல் அறிக்கையிடல் பற்றிய ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு-09-03-2016
Reviewed by Author
on
March 09, 2016
Rating:
No comments:
Post a Comment