அண்மைய செய்திகள்

recent
-

துரையம்மா அன்பகத்தின் 09 வது ஆண்டு விழா -24-04-2016



மன்னார் மாவட்டத்தில் தனது கல்விச்வேவையினை தொண்டாக செய்துவரும் துரையம்மா அன்பகமானது தனது 09வது ஆண்டில் காலடி பதிக்கின்றது.
துரையம்மா அன்பகமானது கல்விக்கான தனது சேவையை 08 ஆண்டுகள் பூர்த்தி செய்து  தனது 09 வது ஆண்டு ஆரம்பத்தினை முன்னிட்டு 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5-00 மணியளவில் 137/3C புதிய மூர்வீதியில் உள்ள அன்பகத்தில் “தியாக சிந்தையும் சிறந்த சேவையும்-நல்மனம் படைத்தோரையும்" பாராட்டிக்கௌரவிக்கும் நிகழ்வும் (துரையம்மா அன்பகம்.ORG) புதிய இணையத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

துரையம்மா அன்பகத்தின் 09 வது ஆண்டு விழா -24-04-2016 Reviewed by Author on April 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.