முதல் பந்திலே 4 விக்கெட்.. வரலாற்றில் இதுவே முதன்முறை.....
ஐபிஎல் 9வது கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் புனே அணியின் இஷாந்த் சர்மா (ரோஹித் சர்மா),மிட்செல் மார்ஷ் (பாண்ட்யா), ரஜத் பாட்யா(பொல்லார்ட்) மற்றும் அஷ்வின் (அம்பதி ராயுடு) ஆகிய நான்கு பேரும் தங்களது முதல் ஓவரின்முதல் பந்திலே விக்கெட் வீழ்த்தினர்.
ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதன்முறையாகும்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா- டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முதல் பந்திலே 4 விக்கெட்.. வரலாற்றில் இதுவே முதன்முறை.....
Reviewed by Author
on
April 10, 2016
Rating:
No comments:
Post a Comment