நானாட்டான் கிராமிய சந்தை,புனரமைக்கப்பட்ட நானாட்டான் பேருந்து நிலைய திறப்புவிழா-படங்கள் இணைப்பு
நானாட்டான் கிராமிய சந்தை,புனரமைக்கப்பட்ட
நானாட்டான் பேருந்து நிலைய திறப்புவிழா-2016.
10.04.2016 மு.ப 10.00 மணியளவில் இன் நிகழ்வு
நானாட்டான் பிரதேச சபை செயலாளர்
திரு.பி.அந்தோனிப்பிள்ளை அவர்களின் தலைமையில்
நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக
வட மாகாண அமைச்சர் கௌரவ.பா.டெனிஸ்வரன்
அவர்களும்,
சிறப்புவிருந்தினர்களாக.....
M.J.M.துரம்[பிராந்திய உள்ளுராச்சி உதவி ஆணையாளர்-மன்னார்] அவர்களும் M.துஷ்யந்தன்[நிறைவேற்றுப்பொறியியலாளர் வீதி அபிவிருத்தி தினைக்களம்-மன்னார்]
மற்றும் நானாட்டான் பாடசாலை அதிபர்,நானாட்டான் பங்குத்தந்தை ஏனைய பிரமுகர்களும் ,பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.
நானாட்டான் கிராமிய சந்தை,புனரமைக்கப்பட்ட நானாட்டான் பேருந்து நிலைய திறப்புவிழா-படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
April 10, 2016
Rating:
Reviewed by Author
on
April 10, 2016
Rating:




















No comments:
Post a Comment