ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?
9வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் இன்று முதல் களைகட்டவிருக்கிறது.
இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.47 கோடியாகும். இந்த ஆண்டு பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி கிடைக்கும். இறுதிப் போட்டிக்கு வந்து கிண்ணத்தை தவறவிடும் அணிக்கு ரூ.11 கோடி கிடைக்கும்.
அதேபோல் ”பிளே- ஆப்” வரை வந்த இரு அணிகளுக்கு தலா ரூ.7.5 கோடிகள் வழங்கப்படும். மற்ற 4 அணிகளுக்கு எந்த பரிசுத் தொகையும் இல்லை.
பிசிசிஐ மற்றும் ஐபிஎல் விதிப்படி கிடைக்கும் பரிசுத் தொகையில் பாதியை வீரர்களுக்கு அந்த அணி வழங்க வேண்டும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?
Reviewed by Author
on
April 11, 2016
Rating:

No comments:
Post a Comment