தமிழருக்கு பெருமை சேர்ந்துள்ளர், ராசா கஜேந்தினி
மீன்பாடும் தேனாட்டிற்கும்
கிரான் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த மட்டு மண்ணின் #தமிழச்சி_சகோதரி_கஜேந்தினி இலங்கை தேசிய கபடி அணியில் தெரிவு செய்யப்பட்டு#இலங்கைசார்பாக_ஈரான்_நாட்டில் இடம்பெற்ற கபடிப்போட்டியில் விளையாடி தனது திறமையை உலகறியச்செய்தார்.
அணியை 3 ஆம் இடத்தினை பெற வைத்த வீராங்கனை சகோதரிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழ் தேசத்தில் இருந்து சர்வதேசத்துக்கு தமிழ்ச்சி கஜேந்தினி தமிழ் பெண்ணாக தேசிய கபடி அணியில் இலங்கை அணி சார்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடுகின்றேன் ஆனால் நான் எனது குடும்பம் சேர்ந்து உறங்குவதற்குக்கூட இன்று சாதாரண அடிப்படை வசதிகளுடன் கொண்ட ஒரு வீடு இல்லாத சொல்லொண்ணா அபாய நிலையில் வாழ்ந்து வருகின்றோம், என ராசா கஜேந்தினி தெரிவித்துள்ளர்,
ஈராக் நாட்டில் நடைபெற்ற இளையோர் கபடி போட்டிக்கு இலங்கை அணி சார்பாக மட்டக்களப்பு கிரான் ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த ராசா கஜேந்தினி தமிழருக்கு பெருமை சேர்ந்துள்ளர், ஓலைக்குடிசையில் அதுவும் பூரணப் படுத்தப்படாத குடிசையில் இருந்து கொண்டு தேசிய அணியில் விளையாடும் கஜேந்தினியின் வாழ்கையிலும் நாட்டில் நடந்த யுத்த கனங்கள் விட்டுவைக்கவில்லை தனது பாசத்துக்குரிய அண்ணா விடுதலைப்போராட்டத்தின் போது இறுதியுத்தத்தில் பறிகொடுத்துள்ள சம்பவத்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்,
என்னுடைய அண்ணா இருந்திருத்தால் எங்கள் குடும்பத்தை இந்த நிலை வைத்திருக்க மாட்டார்,ஏனையவர்களைப் போல் நாங்களும் ஓரளவு சந்தோசமாக இருந்திருப்போம் என தெரிவித்தார்,சிறுவயதில் தந்தை நோயினால் அவதியுற்று இறந்து விட்டார் இந்த குடிசையில் நான் உப்பட இரு தம்பிகள் எனது அம்மா, அம்மம்மா அனைவரும் வாழ்த்துவருகின்றோம், படிப்பதும் இதில்தான் படுத்துறங்குவதும் இங்குதான் எனது உடைகூட மாற்ற முடியாத ஒரே ஒரு அறை கொண்ட சிறிய குடிசை என்ன செய்வது எனது அன்பு அப்பா அண்ணா இப்போது இருந்து இருந்தால் இப்படி நாங்கள் வாழ வேண்டிய நிலை வாந்திருக்காது, என அவர் குறிப்பிட்டார், எனது குடும்ப நிலை தொடர்பாக உங்களைப் போல நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றேன். எனவே எமது தமிழ் தேசத்து உறவுகள் எனது குடும்ப நிலையினை அறித்து எனக்கு உதவி செய்யுங்கள் நான் அதனை வரவேற்கின்றேன்,
பெயர்- ராசா கஜேந்தினி
மக்கள் வங்கி கிளை
கிரான் கணக்கு இலக்கம் 102-2-001-2-0020654
நியூ மன்னார் இணைகுழுமம் சார்பாக ராசா கஜேந்தினி வாழ்த்தி நிற்கிறோம்

Reviewed by Author
on
April 21, 2016
Rating:
Reviewed by Author
on
April 21, 2016
Rating:

No comments:
Post a Comment