அரச பணியாளர்களுக்கு தீர்வையற்ற வாகன சலுகை மீண்டும்....
கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறுத்தப்பட்ட அரச பணியாளர்களுக்கான தீர்வையற்றவாகன இறக்குமதி சலுகை, மீண்டும் வழங்கப்படவுள்ளது.
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் ஏற்கனவே நிதி அமைச்சு அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
இந்தநிலையில் விரைவில் இந்த திட்டம் அமுலாகும் என்று அமைச்சர் நம்பிக்கைவெளியிட்டுள்ளார்.
அரச பணியாளர்களுக்கு தீர்வையற்ற வாகன சலுகை மீண்டும்....
Reviewed by Author
on
April 24, 2016
Rating:

No comments:
Post a Comment