பிறந்த குழந்தைகள் அழுவது ஏன்? உங்களுக்கு தெரியுமா...
பொதுவாகவே பிறந்த குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக்கும், எதற்காக அழுகின்றது என்று உங்களுக்கு தெரியுமா?
இதோ அதற்கான காரணம்,
ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத் துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய் மறந்து, அந்த இதயத் துடிப்பின் இசையில் உறங்கிக் கொண்டிருக்குமாம்.
இதயத் துடிப்பு திடீரென கேட்காமல் போவதால் தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.
அந்த சமயத்தில் குழந்தையை தாய் தூக்கி நெஞ்சில் அணைத்துக் கொள்ளும் போது மீண்டும் இதயத் துடிப்பு கேட்பதால் அழுகையை நிறுத்தி விடுமாம்.
பிறந்த குழந்தைகள் அழுவது ஏன்? உங்களுக்கு தெரியுமா...
Reviewed by Author
on
May 25, 2016
Rating:

No comments:
Post a Comment