திருமலை மாணவிக்குத் தேசியப் பரிசு....
தேசியத் தடகளக் குண்டெறிதல் போட்டியில் திருமலையின் நுஸ்ரத் பானு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
சிரேட்ட விளையாட்டு அலுவலர் உமாசுதன் அவர்களின் கீழ் பயிற்சியைப் பெற்றுவரும் நுஸ்ரத் பானு இரண்டாவது தடவையாகப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தியகம்மவில் அமைந்துள்ள மஹிந்த ராசபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 2016ம் ஆண்டுக்கான தேசியத் தடகளப்போட்டியில் இருபது வயதிற்குட்பட்ட கனிட்ட வீரர்களுக்கான போட்டியில் பானு இப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
திருமலை மாணவிக்குத் தேசியப் பரிசு....
Reviewed by Author
on
May 22, 2016
Rating:

No comments:
Post a Comment