அண்மைய செய்திகள்

recent
-

தமிழக சட்டசபையின் புதிய அமைச்சர்களின் கல்வி தகுதி என்னனு தெரியுமா?


தமிழக சட்டசபையின் புதிய அமைச்சரவை பட்டியல் இன்று மாலை வெளியானது. இதில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில் ஜெயலலிதாவை தவிர்த்து மற்ற அமைச்சர்களின் கல்வித்தகுதி குறித்த பட்டியல் தரப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

1. ஜெயலலிதா - முதல்வர்
2. பன்னீர்செல்வம் - நிதித்துறை - பி.ஏ.,
3. பி.தங்கமணி - மின்சாரம், மதுவிலக்கு - பி.ஏ.,
4. எடப்பாடிகே.பழனிச்சாமி - பொதுப்பணி, நெடுஞ்சாலை - பி.எஸ்சி.,
5. டி.ஜெயக்குமார் - மீன்வளம் - பி.எஸ்சி., பி.எல்.,
6. கே.சி.வீரமணி - வணிகவரி - பி.ஏ.,
7. வேலுமணி - உள்ளாட்சி - எம்.ஏ., எம்.பில்.,
8. செல்லூர்ராஜு - கூட்டுறவு, தொழிலாளர் நலன் - பி.எஸ்சி.,
9. எம்.சி.சம்பத்- தொழில்துறை - பி.எஸ்சி.,
10. ஆர்.காமராஜ் - உணவு, இந்து அறநிலையத்துறை - எம்.ஏ.,
11. ஆர்.பி.உதயகுமார் - வருவாய் துறை - பி.காம்.,எம்எஸ்டபிள்யு, பிஎல்.,
12. ராஜேந்திரபாலாஜி - ஊரகத்துறை - பட்டப்படிப்பு இல்லை
13. சி.வி.சண்முகம் - சட்டம், சிறை, நீதிமன்றம் - பி.எல்.,
14. எஸ்.பி.சண்முகநாதன் - பால்வளம் - பட்டப்படிப்பு இல்லை
15. ஓ.எஸ்.மணியன் - ஜவுளி,கைத்தறி - பட்டப்படிப்பு இல்லை
16. சி.விஜயபாஸ்கர் - சுகாதாரம் - எம்பிபிஎஸ்.,
17. மணிகண்டன்- தகவல் தொழில்நுட்பம் - எம்பிபிஎஸ்., எம்.எஸ்.,
18. திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை - எம்.ஏ., எம்பிஏ.,
19. கே.பி.அன்பழகன் - உயர்கல்வி துறை - பி.எஸ்சி.,
20. சரோஜா - சமூக நலம், சத்துணவு - எம்பிபிஎஸ்., எம்டி., டிஜிஓ.,
21. கருப்பண்ணன் - சுற்றுச்சூழல் - பட்டப்படிப்பு இல்லை
22. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி, ஊரக வளர்ச்சி - பி.காம்.,
23. துரைக்கண்ணு - விவசாயம் - பி.ஏ.,
24. கடம்பூர்ராஜூ - தகவல், செய்தி மற்றும் விளம்பரம் - டிடிஎட்
25. பெஞ்சமின் - வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலா - பள்ளிக்கல்வி பி.ஏ.,
27. ராஜலெட்சுமி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் - எம்.எஸ்.சி., பிஎட்.,
28. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை - பி.ஏ.,
29. வளர்மதி- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலன் - எம்.ஏ., பி.எட்.,எம்.பில்., பி.எல்., எம்.எல்.ஏ.,

தமிழக சட்டசபையின் புதிய அமைச்சர்களின் கல்வி தகுதி என்னனு தெரியுமா? Reviewed by Author on May 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.