அவுஸ்திரேலிய பொலிஸ் துறையில் பணியாற்ற தமிழர்களுக்கும் வாய்ப்பு....
அவுஸ்திரேலியாவில் பொலிஸ் பிரிவில் தமிழர்களும் இணைந்து கொள்வதற்கான அறிவிப்பை அவுஸ்திரேலிய பொலிஸ் துறை வெளியிட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் காவற்துறையில் பல்வேறு இன மக்களையும் இணைக்க முடிவு செய்துள்ள அந்நாட்டின் பொலிஸ்துறை இதற்கான அறிவிப்பை தமிழில் வெளியிட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்குத் தயவுசெய்து வருகை தரவும் www.policecareer.vic.gov.au/pco
அவுஸ்திரேலிய பொலிஸ் துறையில் பணியாற்ற தமிழர்களுக்கும் வாய்ப்பு....
Reviewed by Author
on
May 10, 2016
Rating:

No comments:
Post a Comment