அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பில் வீதிகள் தோறும் வெள்ளம் : எதிர்நீச்சல் அடிக்கும் வாகனங்கள் : 33 பேர் பாதிப்பு


கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் சீரற்ற காலநிலையால் கொழும்பில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.




கொழும்பில் வீதிகள் தோறும் வெள்ளம் : எதிர்நீச்சல் அடிக்கும் வாகனங்கள் : 33 பேர் பாதிப்பு Reviewed by NEWMANNAR on May 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.