மன்னார் வர்த்தகர்களுக்கான அறிவுறுத்தல்-நகரசபைச்செயலாளர்.....
மன்னார் மாவட்டத்தின் பொதுவிளையாட்டரங்கு ஆனது தற்போது அபிவிருத்திப்பணிகள் மேற்கொண்டு வருகின்றது மன்னார் நகரசபை விளையாட்டு மைதானம் மண் அடித்து தரமுயர்த்தி மைதானத்தினை சுற்றியுள்ள சுவர்ப்பகுதிகளுக்கு. வெள்ளையடிக்கப்பட்டுள்ளது. வெள்ளையடிக்கப்பட்;ட சுவர்ப்பகுதியில் மன்னார் வர்த்தகர்கள் தங்களது கடை விளம்பரங்களை விளம்பரப்படத்தலாம் அதற்கான மேலதிக தகவல்களைப்பெற்றுக்கொள்வதற்கு மன்னார் நகரசபையினை தொடர்பு கொள்ளலாம்.
அத்தோடு மன்னார் மாவட்டத்தின் சாதனையாளர்கள் விபரங்களையும் உள்ளகச்சுவர்களிலும் பொறிப்பதற்கு விரும்புபவர்களும் தொடர்புகளை மேற்கொள்ளலாம்.
வியாபாரத்திற்கு விளம்பரம் அவசியம் அதற்கு இவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிடைப்பதை பயன்படுத்துங்கள்…
எமது விளையாட்டு கல்வி கலையில் சாதனையின் உச்சம் தொட்ட வீரவீராங்கனைகளை மாணவச்செல்வங்களை அடுத்த தலைமுறையினரும் கண்டுணர இப்படியான செயற்பாடு சுவரில் பொறித்தல் சாலச்சிறந்தது,
வளங்களை நல்ல முறையில் பயன்படுத்தி சந்தர்ப்பங்களை வழங்கி சாதனை படைக்க உதவுவோம்.
மன்னார் வர்த்தகர்களுக்கான அறிவுறுத்தல்-நகரசபைச்செயலாளர்.....
Reviewed by Author
on
May 03, 2016
Rating:

No comments:
Post a Comment