மன்னார் மாவட்ட உதை பந்தாட்ட லீக் புதிய தலைவராக ஜி.ஏ.டேவிட்சன்(ஜெறாட்) தெரிவு.
மன்னார் உதைபந்தாட்ட லீக்கின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் வை எம்.சி.ஏ மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகளும் உப தலைவர்களுமான பிறிகேடியர் காரியவாசம் , அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் தலைமையிலும் நேரடிக் கண்காணிப்பிலும் நடைபெற்றது.
புதிய நிர்வாகத்தின் தலைவராக ஜி. ஏ.டேவிட்சன் (ஜெறாட்) , செயலாளராக ப.ஞானராஜ் , பொருளாளராக கே. கோல்டன் டெனி அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
-உப தலைவர்களாக சி.பி.மகிமைராஜ் ,ஜி.டிகோணிங், எஸ்.ஆர்.ஏ.பெர்ணாண்டோ, ஜி.பிறேம்குமார் , ஏ.யேசுராஜன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
-உப செயலாளராக பி .சுவேந்திரன் ,உப பொருளாளராக ஜே. சியாம்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுடன் எதிர்த்து எவரும் போட்டியிடாததால் தெரிவுகள் போட்டியின்றி சுமூகமாக நடைபெற்றன.
இப்புதிய நிர்வாகமானது அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு தமது பணியை மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(16-05-2016)
புதிய நிர்வாகத்தின் தலைவராக ஜி. ஏ.டேவிட்சன் (ஜெறாட்) , செயலாளராக ப.ஞானராஜ் , பொருளாளராக கே. கோல்டன் டெனி அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

-உப செயலாளராக பி .சுவேந்திரன் ,உப பொருளாளராக ஜே. சியாம்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுடன் எதிர்த்து எவரும் போட்டியிடாததால் தெரிவுகள் போட்டியின்றி சுமூகமாக நடைபெற்றன.
இப்புதிய நிர்வாகமானது அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு தமது பணியை மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(16-05-2016)
மன்னார் மாவட்ட உதை பந்தாட்ட லீக் புதிய தலைவராக ஜி.ஏ.டேவிட்சன்(ஜெறாட்) தெரிவு.
Reviewed by NEWMANNAR
on
May 16, 2016
Rating:

No comments:
Post a Comment