உலகப் புகழ்பெற்ற வீரர்கள் பட்டியல்! முதலிடம் பிடித்தது இவரா? 100 வீரர்களின் விபரம்
ESPN உலகப்புகழ் மிக்க 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானே ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.
அடுத்ததாக அமெரிக்காவின் கூடைப்பந்து வீரர் லிப்ரான் ஜேம்ஸ், மெஸ்சி, நெய்மர் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர் முறையே 2 முதல் 5-வது இடங்களை பிடித்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர்களை பொறுத்த வரையில் மகேந்திர சிங் டோனி 13வது இடத்தையும், வீராட் கோஹ்லி 8வது இடத்தையும் பிடித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற வீரர்கள் பட்டியல்! முதலிடம் பிடித்தது இவரா? 100 வீரர்களின் விபரம்
Reviewed by Author
on
June 02, 2016
Rating:

No comments:
Post a Comment