அண்மைய செய்திகள்

recent
-

ஐரோப்பாவிலிருந்து பிரிந்து செல்ல விரும்பும் இங்கிலாந்து: ஈழத்தமிழரும் வாக்களிக்கலாம்....


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பான சர்வசன வாக்கெடுப்பை இங்கிலாந்து தேசம் இந்த மாதம் 23ம் திகதி நடத்தவுள்ளது.

ஐரோப்பாவிற்கு வரும் அகதிகள் தாராளமாக இங்கிலாந்திற்கு வருவதும், சமூகநலக் கொடுப்பனவுகள், பிள்ளைப் பராமரிப்பு நிதியுதவி என்பவற்றை தமது நாடுகளிற்கு அனுப்புவது ஒரு எதிர்ப்பை இங்கிலாந்தில் கிளப்பியுள்ளது.

கடந்த வருடம் ஐரோப்பாவிற்கு வந்த 1.4 மில்லியன் அகதிகளில் சிரியர்கள், ஈராக்கியர்கள், ஆப்கானியர்களே 75 வீதமானவர்கள் என இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.


ஐரோப்பாவிலிருந்து பிரிந்து செல்ல விரும்பும் இங்கிலாந்து: ஈழத்தமிழரும் வாக்களிக்கலாம்.... Reviewed by Author on June 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.