கொழும்பில் டெங்கு நோய் தீவிரம்
கொழும்பில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் பல மாவட்டங்கள் டெங்கு நோயின் தாக்கத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக கொழும்பு நகர சபையின் பிரதான சுகாதாரவைத்திய அதிகாரி வுரன் விஜேமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
அத்துடன் டெங்கு நோய் 20 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தின் மேற்கு,கிழக்குபிரதேசங்களிலும்,கிருலப்பனை,பாமன்கடை ஆகிய பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்கள்அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் டெங்கு நோய் தீவிரம்
Reviewed by NEWMANNAR
on
June 11, 2016
Rating:

No comments:
Post a Comment