ஹைட்ரோசெப்லஸ் குறைபாட்டுடன் கண்கலங்க வைக்கும் பெண் குழந்தை....
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள ஒரு கிராமத்திற்கு பெண் புகைப்பட கலைஞர் அரிண்டாம் தெய்வாஸ் சமீபத்தில் சென்றுள்ளார். அங்கு ஒரு குழந்தையின் தலை சரியாக இல்லாமல், மிகப்பெரிய அளவில் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த குழந்தையின் பெயர் ரூணா பெங்கும், அந்த குழந்தையின் பெற்றோர்களின் அனுமதி பெற்று, சில புகைப்படங்களை எடுத்துள்ளார்.
பிறக்கும் போது ஹைட்ரோசெப்லஸ் பிரச்னையுடன் இருந்துள்ள ரூணாவின் தலையில் நீர் கட்டியுள்ளது. அங்குள்ள உள்ளூர் மருத்துவர்கள் குழந்தையின் தந்தையிடம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூறினர். ஆனால் அவருக்கு வசதி இல்லாததால் மேல்சிசிக்கைக்கு 18மாத குழந்தையை கொண்டு செல்லவில்லை.

ஹைட்ரோசெப்லஸ் குறைபாட்டுடன் கண்கலங்க வைக்கும் பெண் குழந்தை....
Reviewed by Author
on
June 23, 2016
Rating:

No comments:
Post a Comment