மன்-நானாட்டான் மத்திய மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நிகழ்வு----முழுமையான படங்கள் இணைப்பு
மன்னார் மண்ணின் பெருமை பேசுகின்ற பாடசாலைகள் வரிசையில் மன்-நானாட்டான் மத்திய மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நிகழ்வு 29-06-2016 புதன் கிழமை மாலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரியின் சிறப்பினை விளையாட்டு கல்வி கலை நிகழ்வுகளில் போட்டிகளில் தேசியம் மாகாணம் மாவட்டம் வலையம் என தங்களது திறமையினை வெளிப்படுத்தி கல்லூரியின் சிறப்பினை உயர்த்திய மாணவமாணவிகளுக்கு அவர்களின் திறமையினை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் கௌரவப்படுத்தவும் முகமாக எடுத்த விழாவே இப்பரிசளிப்பு விழா…
இப்பரிசளிப்பு விழா கல்லூரி முதல்வர் அருட்சகோதரர்.விஐயதாசன் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக…
- மன்னார் வலையக்கல்விப்பணிப்பாளர் திருமதி.சுகந்தி செபஸ்ரியன்
- முருங்கன் நீர்ப்பாசன பொறியியலாளர்.திருவாளர் எஸ்.செல்வக்கந்தன்
- நானாட்டான் முன்னாள் பிரதேச செயலாளர் திருவாளர்.பி.அந்தோனிப்பிள்ளை
மன்-நானாட்டான் மத்திய மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நிகழ்வு----முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
June 30, 2016
Rating:

No comments:
Post a Comment