வேப்பங்குள நெல் சந்தைப்படுத்தும் கட்டிடம் அத்திப்பட்டி கிராமம்போல காணாமல் போயுள்ளது.(
மன்னார் முசலிப் பிரதேசத்திற்குட்பட்ட வேப்பங்குள கிராமத்திலுள்ள கமநல சேவைகள் நிலையத்திற்கு அண்மையில்பா ரிய நெல்சந்தைப்படுத்தும் கட்டிடங்கள் அமைந்திருந்தன.இது முசலிப்பிரதேச விவசாயிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.இக்கட்டிடங்கள் 1990 இன் பின் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன.தகரங்களால்த்தான் இக்கட்டிடம் முழுமையாக அமைக்கப்பட்டிருந்தன.
மீள்குடியேற்றங்கள் இடம்பெறும்போது. புனரமைப்பு எனும் போர்வையில் அதே இடத்தில் மீள அமைக்கப்படுவது வழக்கம்.ஆனால் இக்கட்டிடம் மீள நிர்மானிக்கப் படவில்லை.சினிமாவில் அத்திப்பட்டிக் கிராமம் அதிகாரிகளால்கா ணாமல் ஆக்கப்பட்டது போன்று இதுவும் அதிகாரிகளால் காணாமல் செய்யப்பட்டு விட்டதா ? என விவசாயிகள்
வினவுகின்றனர்.
மீளவும் நெல் சந்தைப்படுத்தும் கட்டிடம் வேப்பங்குளத்தில் அமைக்க மாகாண விவசாய அமைச்சரும்ரூபவ்மத்திய விவசாயஅமைச்சரும் நடவடிக்கை எடுப்பார்களா ?
முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

மீள்குடியேற்றங்கள் இடம்பெறும்போது. புனரமைப்பு எனும் போர்வையில் அதே இடத்தில் மீள அமைக்கப்படுவது வழக்கம்.ஆனால் இக்கட்டிடம் மீள நிர்மானிக்கப் படவில்லை.சினிமாவில் அத்திப்பட்டிக் கிராமம் அதிகாரிகளால்கா ணாமல் ஆக்கப்பட்டது போன்று இதுவும் அதிகாரிகளால் காணாமல் செய்யப்பட்டு விட்டதா ? என விவசாயிகள்
வினவுகின்றனர்.
மீளவும் நெல் சந்தைப்படுத்தும் கட்டிடம் வேப்பங்குளத்தில் அமைக்க மாகாண விவசாய அமைச்சரும்ரூபவ்மத்திய விவசாயஅமைச்சரும் நடவடிக்கை எடுப்பார்களா ?
முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

வேப்பங்குள நெல் சந்தைப்படுத்தும் கட்டிடம் அத்திப்பட்டி கிராமம்போல காணாமல் போயுள்ளது.(
Reviewed by NEWMANNAR
on
June 22, 2016
Rating:

No comments:
Post a Comment