ஐசிசி வெளியிட்ட டாப் 10 வீரர்கள் இவர்கள் தான்!
சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
Top 10 துடுப்பாட்டவீரர்கள்
- ஏபிடிவில்லியர்ஸ்– தென் ஆப்பிரிக்கா – 892 புள்ளிகள்
- வீராட் கோஹ்லி-இந்தியா- 813 புள்ளிகள்
- ஹசிம் அம்லா- தென்ஆப்பிரிக்கா- 788 புள்ளிகள்
- தில்ஷான்- இலங்கை-752 புள்ளிகள்
- கனே வில்லியம்சன்-நியூசிலாந்து 752 புள்ளிகள்
- மார்ட்டின் குப்தில்-நியூசிலாந்து 751 புள்ளிகள்
- ரோஹித் சர்மா-இந்தியா- 750 புள்ளிகள்
- குயின்டன் டி காக்-தென் ஆப்பிரிக்கா 749 புள்ளிகள்
- ஜோ ரூட்- இங்கிலாந்து739 புள்ளிகள்
- ஷிகர் தவான்- இந்தியா-737 புள்ளிகள்
Top 10 பந்துவீச்சாளர்கள்
- சுனில் நரைன்-மேற்கிந்திய தீவுகள்- 759 புள்ளிகள்
- டிரென் போல்ட்-நியூசிலாந்து- 731 புள்ளிகள்
- இம்ரான் தாஹிர்-தென் ஆப்பிரிக்கா- 701 புள்ளிகள்
- ஷாஹில் அல் ஹசன்-வங்கதேசம்- 699 புள்ளிகள்
- மிச்செல் ஸ்டார்க்-அவுஸ்திரேலியா- 678 புள்ளிகள்
- மாட் ஹென்ரி- நியூசிலாந்து-675 புள்ளிகள்
- டெய்ல் ஸ்டைன்-தென் ஆப்பிரிக்கா- 649 புள்ளிகள்
- மோர்னே மார்கெல்– தென் ஆப்பிரிக்கா – 642 புள்ளிகள்
- முகமது இர்பான்-பாகிஸ்தான்- 616 புள்ளிகள்
- மொயின் அலி- இங்கிலாந்து– 610 புள்ளிகள்
-
ஐசிசி வெளியிட்ட டாப் 10 வீரர்கள் இவர்கள் தான்!
Reviewed by Author
on
June 21, 2016
Rating:

No comments:
Post a Comment