வடக்கின் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று (07) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்

வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்களிடையே நல்லிணக்கத்தினையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதற்கு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் 'பனையோலையும் - எழுத்தாணியும்' இணைகின்ற நல்லிணக்கப் பயண நிகழ்சித்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதன் இரண்டாது நகர்வாக வடக்கின் ஊடகவியலாளர்கள் தெற்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி அவர்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களையும் சந்தித்த இவ் ஊடகவியலாளர்கள் தங்களுடைய பிரச்சனைகள் மற்றும் தற்போதை ஊடக நிலைமைகள் தொடர்பாகவும் இந்சந்தர்ப்பத்தில் கலந்துரையாடினர்.
උතුරේ මාධ්යවේදීන් පිරිසක් අද (07) පාර්ලිමේන්තුවේදී ජනාධිපති ගරු මෛත්රීපාල සිරිසේන මැතිතුමා හමු වූහ.
පාර්ලිමේන්තු ප්රතිසංස්කරණ හා ජනමාධ්ය අමාත්යාංශය විසින් සංවිධානය කරනු ලැබූ "තල්පතයි - පන්හිදයි යා කරන සංහිදියාවේ චාරිකාවේ" දෙවැනි පියවර ලෙස උතුරේමාධ්යවේදීන් දකුණේ සංචාරය කරන අතර ඒ අනුව අද ඔවුන් පාර්ලිමේන්තුව වෙත පැමිණියහ.
එහිදී ඔවුන් ජනාධිපති ගරු මෛත්රීපාල සිරිසේන මැතිතුමා සහ අග්රාමාත්ය රනිල් වික්රමසිංහ මහතා හමු වූ අතර සිය ගැටලූ හා ජනමාධ්ය ක්ෂේත්රයේ වත්මන් තත්වය පිළිබදව ද ජනාධිපතිතුමා සහ අග්රාමාත්යතුමා දැනුවත් කළහ.
A group of journalists from the North met President Maithripala Sirisena today (July 07) at the Parliament.
These journalists are on a tour to the South as the second step of the 'Thalpathai Panhindai', a programme organized by the Ministry of Parliamentary Reforms and Mass Media to promote gestures of reconciliation, goodwill and understanding between professional journalists of the North and South.
The journalists met the President and the Prime Minister Ranil Wickremesinghe and discussed about their issues and the current situation in the field of media.

Reviewed by NEWMANNAR
on
July 07, 2016
Rating:

No comments:
Post a Comment