இன்றைய (08-07-2016) கேள்வி பதில்
கேள்வி:−
மதிப்பிற்குரிய வழக்கறிஞர் SuthanLaw அவர்களே!என் பெயர்(×−×−)மட்டக்களப்பு. நான் (×−×−)என்ற தனியார் நிறுவனத்தில் (×−×−)படிக்கச் சேர்ந்தேன்.சேர்ந்த பிறகு தான் (×−×−) படிப்புக்கு அந்தக் கல்வி நிறுவனம் அரசிடம் அங்கீகாரம் வாங்கவில்லை என்று தெரிந்தது.நான் தொடர்ந்து படிக்காமல் வெளியேற நினைத்தபோது, அரசு அங்கீகாரம் வாங்கிவிடுவோம், தொடர்ந்து படியுங்கள் என்று என்னிடம் வாங்கிய பணத்தையும், சான்றிதழ்களையும் தர மறுக்கின்றனர்.Sir அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?நான் என்ன செய்ய வேண்டும்?
பதில்:−
அன்பான மாணவியே! நீங்கள் அந்த (×−×−)தனியார் கல்வி நிறுவனத்தின் மீது சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்து, உங்கள் பணம் மற்றும் சான்றிதழ்களை திரும்பப் பெறலாம்.அத்துடன் நீங்கள் (×−×−)இல் பணம் செலுத்தியுள்ளீர்கள்.அதற்கான பற்று சீட்டினை ஆதாரமாக கொண்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் (×−×−)மீது வழக்குத் தொடர்ந்தால், கட்டிய பணம் மற்றும் ஒரு வருட கல்வி பாதிக்கப்பட்டதற்கான இழப்பீடு தொகையையும் கோரி,பெற்றுக் கொள்ள முடியும்.

Reviewed by NEWMANNAR
on
July 08, 2016
Rating:

No comments:
Post a Comment