அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (20-07-2016) கேள்வி பதில்

<20 .07.2016="" br=""> கேள்வி:−
<20 .07.2016="" br="">       மரியாதைக்குரிய சட்டத்தரணி SuthanLaw Sir! நான் தமிழ் நாட்டிலிருந்து விஷாலினி.எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே
கணவரோடு வாழ்ந்தேன்.அதன் பின்னர் அவர் வேறு
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.என்னிடம் முறையாக விவாகரத்துப் பெறவில்லை.
அவரைப் பிரிந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.தற்போது
நான் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியுமா?
எந்த நீதிமன்றத்தில் வழக்குப் போடவேண்டும்?

பதில்:−
<20 .07.2016="" br="">
<20 .07.2016="" br="">அன்பான சகோதரியே!உங்கள் கணவர் செய்தது கிரிமினல் குற்றமாகும்.
உங்கள் வாழ்வாதாரத்திற்கு அவரிடம் கட்டாயம்
இழப்பீடு கேட்டுப் பெறலாம்.உங்கள் மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையில்,நடந்த
சம்பவத்தை புகாராக எழுதி உரிய ஆதாரங்களுடன்
அங்குள்ள பெண்கள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு
கொள்ளுங்கள்.அவர்களே நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுக்க உதவி செய்வார்கள்.நீதிமன்றத்தின் மூலம் உங்களுக்கான விவகாரத்து பெற்றுக் கொடுக்கப்படும்.நீங்கள் இருவரும் வேறு நபர்களை திருமணம் பண்ணியிருப்பின்,உங்கள் இருவரும் முழு மனதார பிரிவதற்கான முனைப்பிலிருப்பீர்களாயின் உங்களுக்கு விரைவில் விவாகரத்து கிடைக்கும்.
<20 .07.2016="" br="">
குறிப்பு 

 உங்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
<20 .07.2016="" br="">
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் . 
இன்றைய (20-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.