அதிஸ்டலாபச்சீட்டு திகதியினை நீடித்தல்-ஊழியர் நலன்புரிச் சங்கம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை – மன்னார்
மேற்படி விடயம் தொடர்பாக, எமது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் அதிஸ்டலாபச்சீட்டானது விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் குலுக்கல் திகதி 11.07.2016 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அன்றய தினம் குலுக்கப்படவில்லை. மாறாக எதிர்வரும் 11.10.2016 (செவ்வாய்கிழமை) அன்று குலுக்கல் இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றேன்..
தலைவர்,
ஊழியர் நலன்புரிச் சங்கம்,
தே.வீ.அ.அ.சபை,
மன்னார்.
அதிஸ்டலாபச்சீட்டு திகதியினை நீடித்தல்-ஊழியர் நலன்புரிச் சங்கம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை – மன்னார்
Reviewed by NEWMANNAR
on
July 12, 2016
Rating:
No comments:
Post a Comment