புனித/சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடை ---- படங்கள் இணைப்பு
மன்னார் புனித/சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை கல்லூரியின் உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது 12.07.2015 அன்று கல்லூரியின் அதிபர் அருட்சகோ.ச.இ.றெஜினோல்ட் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக
கௌவரவ பாரளமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக .....
மன்னார் மறைவாட்ட குருமுதல்வர் அருட்தந்தை.விக்டர் சோசை அடிகளாரும் மற்றும் கௌரவ பாரளமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான கௌரவ வைத்திய கலாநிதி குணசீலன் ,
கௌரவ சிறாய்வா மற்றும் கௌரவ றிப்கான் அவர்களுடன் மன்னார் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி.இவோன் அவர்களும் கலந்துகொண்ட விருந்தினர்கள் தமது உரையில் மாணவர்களுக்கான அறிவுரைகளையும் ஆசிகளையும் வழங்கியதோடு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை ரசிக்க இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த விருந்தினர்களுக்கு கல்லூரி முதல்வர் நினைவுச்சின்னங்களை வழங்கி கௌரவித்தார். இவ் விழாவை பாடசாலை சமூகத்துடன் இணைத்து சிறப்பித்தனர்.
புனித/சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடை ---- படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
July 18, 2016
Rating:

No comments:
Post a Comment