மன்னார் பறப்பாங்கண்டல் புனித கார்மேல் ஆலய வருடாந்த திருவிழா++++முழுமையான படங்கள் இணைப்பு
மன்னார் மறை மாவட்டத்தில் பறப்பாங்கண்டல் புனித கார்மேல் மாதா ஆலய வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை (16.07.2016) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முதல் தினம் இவ்வாலயத்தில் நற்கருணை விழாவைத் தொடர்ந்து திருவிழாத் திருப்பலியை மடு ஆலய பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் தலைமைதாங்கி பங்கு தந்தை மற்றும் ஏனைய அருட்பணியாளர்களுடன் இணைந்து ஒப்புக் கொடுப்பதையும்l
கலந்து கொண்டோரின் ஒரு பகுதியினரையும்
திருச்சுரூப பவனியைத் தொடர்ந்து மடு பரிபாலகர் திருசுரூப ஆசீர் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
மன்னார் பறப்பாங்கண்டல் புனித கார்மேல் ஆலய வருடாந்த திருவிழா++++முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
July 18, 2016
Rating:

No comments:
Post a Comment