10 மாத குழந்தைக்கு பீர் கொடுத்த தந்தை! வைரலாகும் வீடியோ...
சென்னையில் 10 மாத குழந்தைக்கு தந்தை ஒருவர் வலுக்கட்டாயமாக பீர் கொடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் தந்தை பீர் பாட்டிலை திறந்து கொடுக்கிறார்.
வலுக்கட்டாயமாக குழந்தையின் தலையை பிடித்து பீரை வாயில் ஊற்றுகிறார்.
இதனை குழந்தையின் தாயே வீடியோவாக பதிவு செய்ததாக தெரிகிறது.
தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
10 மாத குழந்தைக்கு பீர் கொடுத்த தந்தை! வைரலாகும் வீடியோ...
Reviewed by Author
on
August 05, 2016
Rating:

No comments:
Post a Comment