அண்மைய செய்திகள்

recent
-

22வது தங்கம் வென்று சாதனை படைத்தார் பெல்ப்ஸ்....


ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 200 மீ மெட்லி நீச்சல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் பெல்ப்ஸ்.

இது இவர் வெல்லும் 22வது தங்கப் பதக்கம் ஆகும், 1 நிமிடம் 54 விநாடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் இவர் பெறும் 4வது தங்கம் பதக்கம் இதுவாகும், ஏற்கெனவே அவர் 200 மீ. பட்டர்ஃபிளை, 4*200 மீ. ஃப்ரீஸ்டைல் தொடர், 4*100 மீ. ஃப்ரீஸ்டைல் ஆகியவற்றில் தங்கம் வென்றார்.


22வது தங்கம் வென்று சாதனை படைத்தார் பெல்ப்ஸ்.... Reviewed by Author on August 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.