பிரித்தானியாவின் சிறந்த பிரதமர் யார்?
பிரித்தானியாவின் சிறந்த பிரதமர் யார் என்ற கருத்துக் கணிப்பை தி டைம்ஸ் நிறுவனம் நடத்தியது.
இதில் 32 சதவீத மக்கள் முன்னாள் பிரதமரான டேவிட் கமரூனுக்கு வாக்களித்துள்ளனர்.
இவருக்கு அடுத்தபடியாக டோனி பிளேர் (Tony Blair)20 சதவீதமும், ஜான்மேஜர் (John Major) 14 சதவீதமும், கோர்டன் பிரவுன் (Gordon Brow) 9 சதவீதமூம் வாக்குகள் பெற்றுள்ளனர்.
மேலும் 1980ம் ஆண்டுகளில் பிரதமராக இருந்த மார்க்ரேட் தாட்சர்(Margaret Thatcher) என்பவரது ஆட்சி காலத்தில் பிரித்தானியா ஒரு பொற்காலமாக இருந்தது என 43 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களால் சிறந்த பிரதமராக டேவிட் கேமரூன் தெரிவாகி இருப்பதால், தற்போதைய பிரதமரான தெரசா மே-யின் செல்வாக்கு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் சிறந்த பிரதமர் யார்?
Reviewed by Author
on
August 12, 2016
Rating:

No comments:
Post a Comment