கின்னஸ் சாதனை படைத்த ரோபோக்கள்....
சீனாவில் ஆயிரம் ரோபோக்கள் ஒன்றாக நடனமாடி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
சீனாவின் கியுண்டாவ் நகரில் நடந்த பீர் திருவிழாவின் போதே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற ரோபோக்கள் ஒவ்வொன்றும் 43.8 செ.மீ உயரம் கொண்டது, சுமார் 1007 ரோபோக்கள் செல்போன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு சுமார் ஒரு நிமிடம் தொடர்ச்சியாக நடனமாடி அசத்தியது.
இதற்கு முன்னதாக 540 ரோபோக்களை வைத்து நிகழ்த்தப்பட்ட சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் சாதனை படைத்த ரோபோக்கள்....
Reviewed by Author
on
August 08, 2016
Rating:

No comments:
Post a Comment