அண்மைய செய்திகள்

recent
-

ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்: எந்த நாடு முதலிடம் தெரியுமா.....


ரியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

நேற்று சீனாவை விட ஒரு தங்கப் பதக்கம் அதிகம் பெற்று முன்னிலை வகித்த நிலையில் இன்று 5 பதக்கங்கள் பெற்று முன்னிலை வகிக்கிறது, அதாவது 16 தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளது.



ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்: எந்த நாடு முதலிடம் தெரியுமா..... Reviewed by Author on August 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.